முதுகு வலி போக்கும் எண்ணெய்கள்!

SIBY HERALD

முதுகுவலியை போக்க வாழ்க்கை முறை  மாற்றிக் கொள்ளுங்கள். பெப்பர் மின்ட் ஆயிலில்  மெந்தால் உள்ளது.


இது தசை  வலி, புண்களை ஆற்றுகிறது, குளிர்ச்சியை கொடுக்கும்.  குளியலின் போது  தேய்த்து குளிக்கலாம், அல்லது  மசாஜ் செய்து வாருங்கள், முதுகுவலி எல்லாம்  மறைந்து போகும்.இஞ்சி எண்ணெய்   மருத்துவ துறையிலும்  பயன்படுகிறது. 



இஞ்சி எண்ணெய் அழற்சி எதிர்ப்பு   வலியை போக்கி விடும், வலி உள்ள இடங்களில் அப்ளே தேய்த்து காத்திருங்கள், வலி  போய் விடும்.


Find Out More:

oil

Related Articles: