பாத வெடிப்பை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்

Sekar Tamil
கால் பாதங்களை சரியாக பராமரிக்கவில்லை என்றால், வெடிப்புகள் வருவதுண்டு. வெடிப்பு ஏற்பட்டால், பாதங்கள் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். இதோடு வலியும் அதிகமாக இருக்கும்.  பாதத்தில் ஏற்படும் வெடிப்பை குணப்படுத்த சில மருந்துகள் உண்டு. அதை நாம் இன்றைக்கு பார்க்கலாம். 


1 கையளவு வேப்பிலையை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். 


ஒரு ஐந்து நிமிடம் காலை, வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, பிறகு அரைத்த வேப்பிலை சுண்ணாம்பு பேஸ்டை, வெடிப்பு உள்ள பகுதிகளில் ஸ்க்ரப் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்து வந்தால் காலில் உள்ள பாத வெடிப்பு விரைவில் மறைந்துவிடும்.


மேலும், கடுகு எண்ணையை பாதங்களில் தொடர்ந்து தடவி வந்தால், வெடிப்புகள் மறைய செய்யும்.


Find Out More:

Related Articles: