வெள்ளரி எண்ணெயின் பயன்கள் என்ன?
வெள்ளரி விதை எண்ணெய், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது . வைட்டமின் பி, மெக்னீசியம், ஒமேகா 6 அமிலங்கள், பால்மிடிக் அமிலம், பொட்டாசியம், ஸ்டீரிக் அமிலம், வைட்டமின் சி,ஈ போன்ற பல்வேறு சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. வெள்ளரி விதை எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் வாசனை வெள்ளரி மணத்துடன் இருக்கும். இந்த எண்ணெய் சருமம் மற்றும் முடி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பங்கு வைக்கிறது.