சமுத்திரக்கனி பட ரிலீஸ் அறிவிப்பு!

SIBY HERALD
இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி நடித்த கென்னடி கிளப்,சில்லுக்கருப்பட்டி, அடுத்த சாட்டை, திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.


இந்நிலையில் சமுத்திரக்கனி நடிப்பில் தனராம் சரவணன் இயக்கிய கொளஞ்சி படப்பிடிப்பு  முடிந்தும் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.



இந்நிலையில் இந்த படம் ஜூலை 19 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி கூடிய புதிய போஸ்டர் பட குழுவினர்களால் வெளியிடப் பட்டுள்ளது. சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி,நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.  


Find Out More:

Related Articles: