யானையும், குதிரையும் இனி உங்க வீட்டில் காலையில்...

Sekar Tamil
சென்னை:
சாப்பிடும் உணவிலேயே வித்தியாசம் பார்ப்போம் நாம். இதில வித்தியாசமான பார்த்திபன்கள் நாம். சாப்பாட்டுக்கே இப்படின்னா... உபயோகிக்கும் பொருட்களில்...


இப்படி ரசனையாகவும் கலையாகவும் பார்க்கும் மக்களுக்காகவே ரூம் போட்டு யோசிச்சு... கண்டுபிடிக்கிறாங்க... எத்தனை நாட்களுக்குதான் ஒரே ஷேப்பில் பார்ப்பது போரடிக்குதுப்பா... என்பவர்களே... இதே பாருங்க... வித்தியாசமான உருவத்தில் என்ன என்ன கிடைக்கிறது என்று...


காலையில் எழுந்து பல் தேய்க்கிறோமோ... இல்லியோ... காபி அல்லது டீ குடிச்சே தீரணும்... எப்பப்பாரு டம்ளர்... இல்ல ஒரே ஷேப்பில் இருக்கிற கப்பா... என்று நொந்துக்காதீங்க... புதுசு புதுசா கண்டுபிடிச்சி இருக்காங்கப்பா... யானை, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, குரங்கு, குதிரை போன்ற உருவங்களில் காப்பி கப்பை... உங்களுக்கு எது பிடிக்குதோ... அதை வாங்குங்க... என்ஜாய் பண்ணுங்க...



Find Out More:

Related Articles: