சரும பொலிவை தரும் பானங்கள்!

SIBY HERALD
விட்டமின் சி நிறைந்த பழங்களை  கொண்டு உருவாக்கப்படும் ஜூஸ்கள் எடுத்துக் கொள்ளும் போது பயன் அடைய முடியும்.


ஆரஞ்சு உண்ணும் போது முழுமையான வைட்டமின் சி சத்து பெற முடியும். ஆரஞ்சு பழங்களில் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.



ஆரஞ்ச், கேரட், எலுமிச்சை கலந்து உருவாக்கப் படுகிற ஜூஸ்  சரும பொலிவை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. 


Find Out More:

Related Articles: