முக பிசுபிசுக்களை போக்கும் டிப்ஸ்

Sekar Tamil
நாம் வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பினால் முகம் பிசுபிசுப்பாக இருக்கும். அதோடு சருமம் எண்ணெய் வழிந்து, பொலிவு இழந்து காணப்படும். இதை சரி  செய்யும் அழகு குறிப்பை இன்றைக்கு நாம் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


சோள மாவு - 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன் 


இந்த மூன்றையும் பேஸ்ட் பதத்தில் நன்கு கலந்து, முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். சோள மாவு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தான் இதை நாம் பயன்படுத்துகின்றோம்.


இந்த பேஸ் பேக்கை வாரம் இருமுறை செய்து வந்தால், முகம் பளபளப்புடன் காணப்படும்.


Find Out More:

Related Articles: