உதடு வெடிப்புக்கான மருந்து....

Sekar Tamil
குளிர் காலத்தில், நம் அனைவருக்கும் உதடுகளில் பிளவுகள் ஏற்படும். இதனால் உதடுகள் காய்ந்து, வெடித்து காணப்படும். இதை சரிசெய்வதற்கான, குறிப்புகளை இன்றைய அழகு குறிப்பு தகவலில் நாம் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


வெண்ணை - 1 தேக்கரண்டி 
ஆரஞ்சு பழ சாறு - 1 தேக்கரண்டி 


வெண்ணை, ஆரஞ்சு பழ சாறு இரண்டையும் கலந்து, உதட்டில் தடவி வந்தால் உதட்டிலுள்ள வெடிப்புகள் சரியடையும். 


மேலும் பாலாடையுடன், நெல்லிக்காய் சாற்றை கலந்து உதட்டில் தேய்த்து வந்தால், உதடுகள் சிவப்பாகும்.



Find Out More:

Related Articles: