சரும சுருக்கத்தை அகற்றும் பேசியல்

Sekar Chandra
இன்றைக்கு, பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள், இளம் வயதிலே வயதானவர்களை போல சுருக்கம் விழுந்து, அழகை இழந்து தவிக்கிறார்கள். இதை தவிர்க்க சில எளிய குறிப்புகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை நாம் இன்றைய அழகு குறிப்பு தகவலில் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் :
காய்ச்சாத பால் - 1 ஸ்பூன் 
தேன் - 2 ஸ்பூன் 


காய்ச்சாத பால் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதனுடன் 2 ஸ்பூன் சுத்தமான தேனை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து வாரம் இருமுறை பின்பற்றி வந்தால், சருமம் பொலிவடைவதோடு சுருக்கங்களும் நீங்கும்.


மேலும் வாரம் இருமுறை கேரட் ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடித்து வருவதனால், சருமம் பளபளப்பாக இருக்கும்.



Find Out More:

Related Articles: