மஹிந்திரா பொலிரோ பிக் அப் டிரக் அறிமுகம்!
மஹிந்திரா நிறுவன பொலிரோ பிக் அப் டிரக் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா பொலிரோ பிக் அப் டிரக் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் சிறப்பம்சங்கள் கொண்ட பொலிரோ சிட்டி பிக் அப் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சிட்டி பிக் அப் டிரக் மாடலில் அதிக சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு, பாரம் ஏற்றிய நிலையிலும் கையாளுமை, சொகுசு பெற்றிருக்கிறது.