
இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்!

இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் குறித்த தகவல்களை பார்க்கலாம். எம்ஜி ஹெக்டர் ஜூன் 27ம் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கிய முதல் கார் ஹெக்டர்.ஜூன் மாதம் வரை இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் டாடா ஹாரியர் தான், அதனை பறித்துள்ள எம்ஜி ஹெக்டர், ஹாரியரை 3வது இடத்திற்கு தள்ளியது.
இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் குறித்த தகவல்களை பார்க்கலாம். எம்ஜி ஹெக்டர் ஜூன் 27ம் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கிய முதல் கார் ஹெக்டர்.ஜூன் மாதம் வரை இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் டாடா ஹாரியர் தான், அதனை பறித்துள்ள எம்ஜி ஹெக்டர், ஹாரியரை 3வது இடத்திற்கு தள்ளியது.