ஏத்தர் ஷோரூம் திறக்கப்பட்டது!

frame ஏத்தர் ஷோரூம் திறக்கப்பட்டது!

SIBY HERALD

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னையில், அதன் முதல் ஷோரூமை தொடங்கியுள்ளது.  

Image result for Ather showroom opened

கர்நாடக மாநிலம் மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் நிறுவனம், ஏத்தர் 340,ஏத்தர் 450 ஆகிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது.



பெங்களூருவைத் தாண்டி தமிழகத்தில் தடம் பதிக்க  முயற்சியாக சென்னையில் முதல் ஷோரூம் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் மையத்தை அது நுங்கம்பாக்கத்தில்  தொடங்கியுள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More