![அறிமுகமானது எக்ஸ்பல்ஸ் 200டி பைக்!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/auto/scorpio_scorpio/fswerrererrr-415x250.jpg)
அறிமுகமானது எக்ஸ்பல்ஸ் 200டி பைக்!
![Image result for à®
றிமà¯à®à®®à®¾à®©à®¤à¯ à®à®à¯à®¸à¯à®ªà®²à¯à®¸à¯ 200à®à®¿ பà¯à®à¯!](https://www.automobiletamilan.com/wp-content/uploads/2019/05/hero-xtreme-200s-xpulse-200-xpulse-200t-launched.jpg)
இந்த மாடல்களுடன் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது,புக்கிங்கும் துவங்கியது. இந்நிலையில், ஹீரோ நிறுவனம் பைக் டெலிவரியை ஜீன் முதல் வாரத்திலேயே தொடங்கிவிட்டது. இதில் எக்ஸ்பல்ஸ் 200 கார்புரேட்டர் பைக் மட்டும் விடுப்பட்டிருந்தது.
இந்த பைக்கை ஹீரோ நிறுவனம், இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வருவதாக தகவல் வந்துள்ளது.